NASA JPL DE440 கோள் தரவைக் கொண்டு உங்கள் மொபைலிலேயே கணிக்கிறது. கணிப்புக்கு இணையம் தேவையில்லை. தனிப்பட்ட தகவல் வெளியே செல்லாது.
ஒருமுறைக் கட்டணம் ₹999 மட்டும்ராசி, நவாம்சம், பாவம்; தசா-புக்தி முதல் பிராணம் வரை.
தினசரி மற்றும் மாதப் பஞ்சாங்கம்.
பத்துப் பொருத்தம் மற்றும் அஷ்டகூடம்.
நல்ல நேரம், பஞ்சபட்சி கணிப்பு.
பெயர் மற்றும் பிறந்த தேதி அடிப்படையில்.
ஒரு பக்கம், முழு ஜாதகம், எண் கணிதம், பஞ்சபட்சி — PDF/அச்சு; கூடுதல் கட்டணம் இல்லை.
சந்தா இல்லை; புதுப்பித்தல் கட்டணம் இல்லை. ஜாதகத் தகவல் உங்கள் சாதனத்திலேயே இருக்கும். தனியுரிமைக் கொள்கை