Krishnalaya API
உங்கள் செயலி அல்லது இணையதளத்தில் தமிழ் வேத ஜோதிடக் கணிப்புகளைப் பயன்படுத்த ஒரு API.
பஞ்சாங்கம்
தினசரி/மாதப் பஞ்சாங்கத் தரவு.
ஜாதகம்
கிரக நிலைகள், லக்னம், பாவம், தசா.
பொருத்தம்
திருமணப் பொருத்தக் கணிப்பு.
நிலை: தயாரிப்பில் உள்ளது. திட்டங்கள் (plans), விலை, ஆவணங்கள் (docs) விரைவில் அறிவிக்கப்படும். ஆரம்பகால அணுகலுக்கு admin@krishnalaya.cloud க்கு எழுதுங்கள்.